Friday, November 27, 2009

முன் ஜென்மதில் அவளின் மடியில் உயிர் விட்ட நினைவு கடை தருனதில் அவளின் முகம் பார்த்த நினைவு கண்களில் காதல் உரையாடிய நினைவு காம அலைகளின் மிச்ச நினைவு இப்படி நினைவுகளின் நினைவில் தொடர்கிரது என் இன்ட்ரய நினைவு

Tuesday, August 18, 2009

ஒரு இந்தியனின் இருதய வலி

உன்னை மிதித்து திரியும் பொழுது புரியவில்லை உன் பெருமை
உன் வாசகாற்றை நுகரும் பொழுது தெரியவில்லை உன் அருமை
ஓராயிரம் முறை உன் அழகை வெழிபடுத்த நீ முயன்றும் நான் அறியவில்லை உன் இனிமை
அன்று உன் அழகை ரசிக்க தெரியவில்லை எனக்கு
இன்று
உன்னை உலக வரைபடத்தில் காணும் கணங்களில் என் கண்களில் கண்ணீர்
நான் உன்னுடன் சிரித்து உலவிய நினைவுகள் சுவடுகளாய் என் மனதில்
என் தனிமையின் நண்பனே
என் தாய் திருநாடே
வருகிறேன் உன் மடி உறங்க
சரசமாடி மகிழ காத்திரு அறை திங்கள்

Saturday, July 18, 2009

நான்!

சுவீகரித்த அழகும் இளமையும் கரைந்து, முதுமையின் அன்பும் அனுபவமும் சுகமாய் தெரிந்தால், அது நான், நன்றாக பார், என் உள் அழகு தெரியும் ...

Sunday, June 14, 2009

கவிதை தொகுப்பு

(இருபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்க, அப்புறம் என் பச்சை மண்ணை கேடுதுட்டேன்னு சொல்ல படாது



முதல் எழுத்து


தேவதைகள் நல்லவர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படுமாம்


ஆம்


என் கண்களுக்கு மட்டும் புலப்படுகிறாள் நான் தேடும் தேவதை


ஆசை


அறிவியலில் ஆசை உன் கண்களில் மின்னலை பார்த்த நாள் முதல்


புவியலில் ஆசை உன் விழிஈர்பில் விழுந்த நாள் முதல்


வேதியலில் ஆசை உன் அங்கங்களில் என் ரசாயணம் ஊர்ந்த நாள் முதல்


அரசியலில் ஆசை உன் தொகுதிகள் கண்ட நாள் முதல்

கவிதைகளில் ஆசை உன்மீது காதல் கொண்ட நாள் முதல்

Saturday, January 31, 2009

Slumdog Millionaire - Movie review

The first time i heard about the movie was when we guyz were having a official team meeting in office :), i was told about the movie and music by some 'white' team members. Apparently i was interested to see the movie.

First things first, why was Slumdog considered a Hollywood movie and not a Indian movie, the reason am told is any movie directed (or produced) by English speaking nationale is a hollywood movie, interesting, isnt that (and obviously it gets qualified for Oscars under english movie category).

The film starts with one answer standing between Dev Patel (Jamal) and 2 crore indian rupees. Does this slumdog kid deserves to be a millionaire is the whole movie about. Mean Anil Kapoor (who runs the Millionare show) gets curious about Jamal answering difficult questions easily and easy questions with help. On Police enquiry how Jamal justifies his answers is the whole story about. Kudos to Irfan who had done a decent acting as police officer, job well done. Am not gonna tell the whole story here, i defer it to you to watch. Having said that, i would like to debate on certain stuffs

I personally felt Slumdog is hyped for no reason, its just a bollywood or in fact kollywood movie where hero struggles for food in early days and becomes a millionare at end (u can find it even in Pursuit of Happiness, but thats a real story of Chris Gardner, slumdog is just a story, a Bollywood story). Rajnikanth would love to act in this movie as he beleives in this magic and had been following it all 25 years :)

Songs in it are another big disaster, trust me, am not a pessimist :) AR have just copied songs (well, from his own, Jai Ho song resembles an introduction song in film Azhagiya Tamil Magan), but, background score is a smash hit, i genuinley remember goose berries on a particular scene where the two kids are chased by cops, wow.

I know there has been instances where some celebrities quoted slumdog just revolves around poor slum india, well, nothing wrong i see, the hero is a slum kid and ofcoarse story has to show what a slum is (to my knowledge i havent known of a slum in America, perhaps those people need to see how slum looks like). Besides which we cant argue India is a rich country with all these slums around. Truth always sucks as they say...

Casting is perfect, may it be Jamal kids or Latika girls, awesome home work, it should have put some perssure on Dev Patel and Ferida Pinto I bet, i wouldnt have expected much from a real villain but Bollywood hero Anil kapoor delivered best, as i said its altogether job well done by actors. Screenplay is the highlight for the film, every sequence is sculptured.

Altogether, i felt Slumdog is a bollywood spiced love story well said, without any love sequence :)

why geo-centric

i beleive u guyz know about geoCentric and helioCentric theory, my blog is gonna have all earthly stuffs in center and revolve around it, which i thought perhaps might suit the title :)

my first post, i have no idea what am gonna write and make u guyz read, but i'll come up with something for sure :) i might post stuffs about finance, movies, sports, philosphy, psycology, poems (trust me, i have a slew of 'em already) et al, i know its gonna be fun. Well, i ancipate your support. thanks.